பிராணாயாமம் - யோகா விழிப்புணர்ச்சி மாத இதழ்

யோகக் கலை என்பது முறையோடு புரிய வேண்டிய ஒரு வகை உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சி சுவாசப் பயிற்சியோடு பொருந்தியது. முதலாவதாக உடலை யோகத்திற்கு வளைத்து, இரண்டாவதாக அதிலேயே நிலை நிறுத்தி சுவாசித்து, மூன்றாவதாக அதிலிருந்து மெதுவாக வெளிவரவேண்டும் என்பதே யோகம். இந்த மூவகை முயற்சிகளும் சுவாசப்பயிற்சியோடு முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் அதுவே யோகத்திற்குரிய முழுமையான பலனைக் கொடுக்கும்.

உடலைப் பயிற்சிக்கு உட்படுத்தும் அதே வேளை சுவாசத்தையும் பயிற்சிக்குப்படுத்த வேண்டும்.

சுவாசப்பயிற்சிக்குப் பெயர் பிராணாயாமம்.
மேலும்